Versions
TOV எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.
IRVTA எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன்.
ERVTA நான் எகிப்தியர்களை நாடுகளிடையே சிதறடிப்பேன்.
RCTA மேலும் எகிப்தியரை வேற்றினத்தார் நடுவில் சிதறடிப்போம்; பல்வேறு நாடுகளுக்கு அவர்களை விரட்டியடிப்போம்;
ECTA மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும் எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன்.