Bible Versions
Bible Books

Isaiah 27:5 (KJV) King James Version

Versions

TOV   இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்.
IRVTA   இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னுடன் ஒப்புரவாகட்டும்; அவன் என்னுடன் ஒப்புரவாவான்.
ERVTA   ஆனால், எவராவது பாதுகாப்புக்காக என்னிடம் வந்தால், என்னோடு சமாதானமாயிருக்க விரும்பினால் அவர்களை வரவிடுங்கள். அவர்கள் என்னோடு சமாதானம் கொள்ளட்டும்.
RCTA   அதை விட அவர்கள் நம்மிடம் புகலிடம் தேடட்டும், நம்மோடு சமாதானம் செய்து கொள்ளட்டும், நம்மோடு சமாதானம் செய்து கொள்ளட்டும்."
ECTA   அவர்கள் என்னைப் புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்; என்னோடு அவர்கள் ஒப்புரவு செய்து கொள்ளட்டும், என்னோடு அவர்கள் சமாதானம் செய்து கொள்ளட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us