Versions
TOV தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
IRVTA தேவரீர் இஸ்ரவேல் மக்களைத் துரத்திவிடும்போது குறைவாக அதனுடன் வழக்காடுகிறீர் * கொண்டல் காற்று ; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
ERVTA கர்த்தர், இஸ்ரவேலரை வெகுதொலைவிற்கு அனுப்பிவிடுவதன் மூலம் தனது விவாதத்தை முடிக்க விரும்புகிறார். இஸ்ரவேலரிடம் கர்த்தர் கடுமையாகப் பேசுவார். அவரது வார்த்தைகள் சூடான வனாந்திர காற்றைப்போல எரிக்கும்.
RCTA இஸ்ராயேலை நாட்டை விட்டு விரட்டி, அதை நீர் அளவோடே தண்டித்தீர்; கீழ்க்காற்று அடிக்கும் நாளில் தம் கடுமையான சீற்றத்தால் அம்மக்களை ஓட்டிவிட்டார்.
ECTA துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம் அவர் அவனோடு போராடினார்; கீழைக்காற்றின் நாளில் சூறைக்காற்றால் அவனைத் தூக்கி எறிந்தார்.