Versions
TOV பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
IRVTA பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது;
கனவான் அதில் குடியேறினான்.
ERVTA யோபுவே, உனக்கு மிகுதியான விளை நிலங்கள் உண்டு, ஜனங்கள் உன்னை மதிக்கிறார்கள்.
RCTA உமக்கு வேண்டியவர்கள் குடியேறி வாழும்படி பிறர் நிலத்தை வன்முறையால் கைப்பற்றினீர்.
ECTA வலிய மனிதராகிய உமக்கு வையகம் சொந்தமாயிற்று; உம் தயவு பெற்றவர்க்கே அது குடியிருப்பாயிற்று.