Bible Versions
Bible Books

John 19:3 (KJV) King James Version

Versions

TOV   யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
IRVTA   யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
ERVTA   ԅயூதருடைய இராஜாவே, வாழ்க என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள்.
RCTA   அருகில் வந்து, "யூதரின் அரசே, வாழி!" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய கன்னத்தில் அறைமேல் அறை அறைந்தனர்.
ECTA   அவரிடம் வந்து, "யூதரின் அரசே வாழ்க!" என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us