Bible Versions
Bible Books

Joshua 19:40 (KJV) King James Version

Versions

TOV   ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.
IRVTA   {தாண் கோத்திரத்தார்களின் பங்கு} PS ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
ERVTA   பின்பு தேசத்தின் ஏழாவது பகுதி தாண் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது.
RCTA   ஏழாம் சீட்டு தான் கோத்திரத்துப் புதல்வர்களுக்கு விழுந்தது. அவரவர் வம்சங்களின்படி,
ECTA   ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us