Versions
TOV ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
IRVTA ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
ERVTA ஆரோன் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமர் ஆகியோரின் தந்தை.
RCTA ஆரோனுக்கு நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் பிறந்தனர்.
ECTA ஆரோனுக்குப் பிறந்தவர்கள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோர்.