Versions
TOV இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.
IRVTA இப்படி எப்போதும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.
ERVTA அம்மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் எப்போதும் இருந்தது. இரவு நேரத்தில் அது நெருப்புபோல தோன்றியது.
RCTA இவ்வாறு நாள்தோறும் நிகழும். (எவ்வாவென்றால்:) பகலில் ஒரு மேகமும், இரவில் நெருப்புத் தோற்றமும் உறைவிடத்தை மூடிக் கொண்டிருக்கும்.
ECTA இது தொடர்ந்து நிகழ்ந்தது; மேகம் மூடியது; இரவில் நெருப்பு மயமாய் இருந்தது.