Versions
TOV ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.
IRVTA மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை;
மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
ERVTA ஒரு அரசன் ஏராளமான ஜனங்களை ஆட்சி செய்தால் அவன் பெரியவன் ஆகிறான். ஆனால் ஆளுவதற்கு ஜனங்கள் இல்லாதவனோ ஒன்றும் இல்லாதவன் ஆகிறான்.
RCTA குடிகளின் மிகுதியில் அரசனின் மேன்மை. குடிககளின் குறைவில் அரசனின் வீழ்ச்சி.
ECTA மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும்; உயரும்; குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.