Bible Versions
Bible Books

Psalms 31:7 (KJV) King James Version

Versions

TOV   உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
IRVTA   உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்;
நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து,
என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர்.
ERVTA   தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப் பூட்டுகிறது. நீர் எனது தொல்லைகளைக் கண்டுள்ளீர். என் தொல்லைகளை நீர் அறிகிறீர்.
RCTA   உம் அருளன்பை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: ஏனெனில், துயர் மிக்க என் நிலையப் பார்த்து என் நெருக்கடியில் எனக்கு உதவி செய்தீர்.
ECTA   உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர் என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us