Bible Versions
Bible Books

Psalms 6:8 (KJV) King James Version

Versions

TOV   அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
IRVTA   அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
ERVTA   தீயோரே அகன்று போங்கள்! ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
RCTA   தீமை செய்வோரே, நீங்கள் அனைவரும் என்னை விட்டகலுங்கள்: ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலைக் கேட்டருளினார்.
ECTA   தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்; ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us