Bible Versions
Bible Books

Psalms 70:3 (KJV) King James Version

Versions

TOV   ஆ, ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.
IRVTA   ஆ, ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
ERVTA   ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர் கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
RCTA   ஓகோ' என்று என்னை ஏளனம் செய்பவர்கள், பெருங் கலக்கமுற்றுப் பின்னடைவார்களாக.
ECTA   என்னைப் பார்த்து, 'ஆ! ஆ!' என்று ஏளனம் செய்வோர் பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவாராக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us