Bible Versions
Bible Books

Zechariah 6:12 (KJV) King James Version

Versions

TOV   அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.
IRVTA   அவனுடன் சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஒரு மனிதன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்.
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: "கிளை என்று அழைக்கப்படும் மனிதன் இருக்கிறான். அவன் பலத்துடன் வளருவான். அவன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவான்.
RCTA   'சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ, 'தளிர்' என்னும் பெயரினர்; ஏனெனில் இவர் தம் வேரிலிருந்தே தளிர்ப்பார், ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்டுவார்.
ECTA   சூட்டியபின் இவ்வாறு சொல்; "படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ, "தளிர்" என்னும் பெயர் கொண்ட மனிதர் தம் இடத்திலிருந்து துளிர்ப்பார்; ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவார்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us