Bible Versions
Bible Books

Zechariah 8:2 (KJV) King James Version

Versions

TOV   நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார். "நான் சீயோனை உண்மையாக நேசிக்கிறேன். அவள் என்னை விசுவாசிக்காதபோது நான் மிகவும் கோபங்கொள்ளும் அளவுக்கு அதிகமாக அவளை நேசித்தேன்".
RCTA   சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: சீயோன்மீது நாம் அளவில்லா அன்பார்வம் கொண்டுள்ளோம், அவளைக் காப்பதற்காக அடங்காத ஆத்திரத்தோடு ஆர்வம் கொண்டுள்ளோம்.
ECTA   "சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்;;றேன்; அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us