Bible Versions
Bible Books

Ezekiel 36:9 (KJV) King James Version

Versions

TOV   இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.
IRVTA   இதோ, நான் உங்களிடமிருந்து, உங்களைக் கண்காணிப்பேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.
ERVTA   நான் உங்களோடு இருப்பேன். நான் உங்களுக்கு உதவுவேன். ஜனங்கள் உங்கள் மண்ணைப் பண்படுத்துவார்கள். ஜனங்கள் உங்களில் விதைகளை விதைப்பார்கள்.
RCTA   இதோ நாம் வருகின்றோம்; உங்களைப் பார்ப்போம்; நீங்கள் பண்படுத்தப்படுவீர்கள்; உங்களில் விதைகள் விதைக்கப்படும்.
ECTA   ஏனெனில், நான் உங்களுக்காய் இருக்கிறேன்; உங்களைக் கண்ணோக்குவேன். உங்கள் நாடு மீண்டும் உழப்பட்டு விதை விதைக்கப்படும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us