Versions
TOV சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
IRVTA சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
ERVTA சாலொமோனின் வேலைக்காரர்களது சந்ததியினர்: சோதாய், சொபெரேத், பெருதா,
RCTA சாலமோனின் ஊழியர்களுடைய மக்களிலே: சொத்தாயீன் மக்கள், சொபெரேத்தின் மக்கள்,
ECTA சாலமோன் ஊழியரின் மக்கள்;