Bible Versions
Bible Books

Genesis 25:19 (KJV) King James Version

Versions

TOV   ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
IRVTA   {யாக்கோபும் ஏசாவும்} PS ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்தான்.
ERVTA   இது ஈசாக்கின் குடும்ப வரலாறு: ஈசாக்கு ஆபிரகாமின் மகன்.
RCTA   ஆபிரகாமின் புதல்வனான ஈசாக்கின் வம்சங்கள் ஆவன: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
ECTA   ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us