Bible Versions
Bible Books

Isaiah 14:11 (KJV) King James Version

Versions

TOV   உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
ERVTA   உங்கள் தற்பெருமை பாதாளத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும். உங்கள் சுரவீணைகளிலிருந்து வரும் இசை, உங்கள் பெருமைக்குரிய ஆவியின் வரவைப் பற்றிக் கூறும். பூச்சிகள் உங்கள் உடலை உண்ணும்.பூச்சிகளின்மேல் படுக்கையைப்போல் நீ படுத்திருப் பாய். புழுக்கள் உங்கள் உடலைப் போர்வையைப் போல் மூடும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us