Versions
TOV அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
ERVTA எனவே ஆபிரகாம் தேவனை நம்பினான். அது அவனை நீதிமானாக்கியது என்கிற பகுதிக்கு இது முழுமையான பொருளைத் தருகிறது. மேலும் இதனால்தான் தேவனின் நண்பன் என்று அவன் அழைக்கப்பட்டான்.