Bible Versions
Bible Books

Joshua 10:16 (KJV) King James Version

Versions

TOV   அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள்.
IRVTA   {ஐந்து எமோரிய இராஜாக்கள் கொல்லப்படுதல்} PS அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள்.
ERVTA   ஆனால் போரின்போது, ஐந்து அரசர்களும் ஓடிப் போய் மக்கெதாவிற்கு அருகிலுள்ள ஒரு குகையில் ஒளித்திருந்தனர்.
RCTA   அந்த ஐந்து அரசர்களும் தப்பியோடி மசேதா நகரில் உள்ள ஒரு குகையில் ஒளிந்து கொண்டனர்.
ECTA   அந்த ஐந்து எமோரிய மன்னர்களும் தப்பி ஓடி, மக்கேதாவில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us