Bible Versions
Bible Books

Judges 18:23 (KJV) King James Version

Versions

TOV   அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
IRVTA   அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
ERVTA   மீகாவின் ஆட்கள் தாணின் மனிதர்களைப் பார்த்து சத்தமிட்டனர். தாணின் ஆட்களை திரும்பிப் பார்த்தனர். மீகாவிடம், "சிக்கல் என்ன? ஏன் சத்தமிடுகிறீர்கள்?" என்றனர்.
RCTA   அவர்களுக்குப் பின் புறமாகச் சென்று கத்த ஆரம்பித்தனர். அவர்களோ திரும்பிப் பார்த்து மிக்காசை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்? ஏன் கதறுகிறாய்?" என்றனர்.
ECTA   அவர்கள் தாண் மக்களை நோக்கிக் கத்தினர். தாண் மக்கள் திரும்பிப் பார்த்து மீக்காவிடம், "நீ ஏன் ஆள்திரட்டி வருகின்றாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us