Versions
TOV பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
ERVTA பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாகப் பயணம் செய்தான்.காயப்பட்ட மனிதன் கிடந்த இடத்துக்கு வந்தான். சமாரியன் அம்மனிதனைப் பார்த்தான். காயமுற்ற மனிதனுக்காகக் கருணை கொண்டான்.