Bible Versions
Bible Books

Luke 17:14 (KJV) King James Version

Versions

TOV   அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
ERVTA   அம்மனிதர்களைப் பார்த்தபோது இயேசு, போய் ஆசாரியர் முன்பு உங்களை நீங்களே காட்டுங்கள் என்றார். அந்தப் பத்து மனிதர்களும் ஆசாரியரிடம் போய்கொண்டிருக்கையில் அவர்கள் குணமடைந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us