Versions
TOV அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
IRVTA அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள். PE
ERVTA இயேசு வைக்கப்பட்ட கல்லறையை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயான மரியாளும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
RCTA (46) மதலேன்மரியாளும் யோசெத்தின் தாயாகிய மரியாளும் அவரை வைத்த இடத்தை பார்த்துக்கொண்டனர்.
ECTA அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.