Bible Versions
Bible Books

Nehemiah 7:46 (KJV) King James Version

Versions

TOV   நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
IRVTA   ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
ERVTA   இவர்கள் ஆலய பணியாளர்கள்: சீகா, அசுபா, தபாகோத்தின் சந்ததியினர்
RCTA   ஆலய ஊழியர்களில்: சோஹா மக்கள், ஹசுப்பா மக்கள், தெபாவோத் மக்கள்,
ECTA   கோவில் ஊழியர்; சிகாவின் புதல்வர்; அசுப்பாவின் புதல்வர்; தபாயோத்தின் புதல்வர்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us