Bible Versions
Bible Books

Psalms 35:25 (KJV) King James Version

Versions

TOV   அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
ERVTA   அந்த ஜனங்கள், "ஆஹா! எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்" எனக் கூறவிடாதேயும். கர்த்தாவே, "நாங்கள் அவனை அழித்தோம்!" என அவர்கள் கூறவிடாதேயும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us