Bible Versions
Bible Books

Psalms 94:15 (KJV) King James Version

Versions

TOV   நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
IRVTA   நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்;
செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
ERVTA   நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும், அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வர்கள்.
RCTA   நீதிமான்கள் நீதித் தீர்ப்பையே பெறுவர்: நேரிய மனத்தோர் யாவரும் அதையே பின்பற்றுவர்.
ECTA   தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us