Bible Versions
Bible Books

Revelation 12:8 (KJV) King James Version

Versions

TOV   வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
IRVTA   பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது.
ERVTA   பாம்பு போதுமான வல்லமை உடையதாய் இல்லை. இராட்சசப் பாம்பும், அதன் தூதர்களும் பரலோகத்தில் தம் இடத்தை இழந்தார்கள்.
RCTA   பறவைநாகமும் தோல்வியுற்றது. விண்ணகத்தில் அவர்களுக்கு இடமேயில்லாமல் போயிற்று. அப்பெரிய பறவைநாகம் வெளியே தள்ளப்பட்டது.
ECTA   அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us