Bible Versions
Bible Books

1 Chronicles 8:1 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
IRVTA   {பென்யமீனியனாகிய சவுலின் வம்ச வரலாறு} PS பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
ERVTA   பென்யமீன் பேலாவின் தந்தை. பேலா பென்யமீனின் மூத்த மகன், அஸ்பால் பென்யமீனின் இரண்டாவது மகன். அகராக் பென்யமீனின் மூன்றாவது மகன்.
RCTA   பென்யமீனின் தலைமகன் பெயர் பாலே. பின் ஆஸ்பேலையும், மூன்றாவதாக ஆகாராவையும், நான்காவதாக நொகாவையும்,
ECTA   பென்யமினுக்குப் பிறந்தோர்; தலைமகன் பேலா, இரண்டாமவர் அஸ்பேல், மூன்றாமவர் அகிராகு,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us