Bible Versions
Bible Books

1 Chronicles 16:19 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.
IRVTA   அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள்.
ERVTA   அங்கே சில ஜனங்களே இருந்தனர், சில அந்நியர்களும் இருந்தனர்.
RCTA   அப்பொழுது அவர்கள் அந்நியராய், சிறிய தொகையினராய், மிகச்சில குடிகளாய் இருந்தார்கள்.
ECTA   அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவராய் இருந்தார்கள்; அங்கே அன்னியராய் இருந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us