Bible Versions
Bible Books

1 Chronicles 28:19 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.
IRVTA   இந்த மாதிரியின்படி எல்லா வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் யெகோவாவுடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.
ERVTA   தாவீது, "கர்த்தருடைய வழிகாட்டுதலால் இத்திட்டங்களை நான் எழுதினேன். அவரது உதவியால்தான் அனைத்தும் திட்டமிடப்பட்டது" என்றான்.
RCTA   இந்த மாதிரியின்படி எல்லா வேலைகளையும் நான் அறிந்து கொள்ளும் பொருட்டு அவற்றை ஆண்டவரே தம் கரத்தால் வரைந்து எனக்குத் தெரியப்படுத்தினார் என்றும் கூறினார்.
ECTA   தாவீது, "இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us