Bible Versions
Bible Books

1 Samuel 18:9 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.
IRVTA   அந்த நாள் முதற்கொண்டு சவுல் தாவீதை சந்தேகத்தோடு பார்த்தான். PS
ERVTA   அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான்.
RCTA   அன்று முதல் சவுல் தாவீதை நல்ல கண் கொண்டு பார்க்கவில்லை.
ECTA   அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கலானார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us