Versions
TOV யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.
IRVTA யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலுக்குப் பதிலாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.
ERVTA யோனத்தான் அவனிடம், "தாவீது ஏன் கொல்லப்பட வேண்டும்? அவனது தவறுயாது?" எனக் கேட்டான்.
RCTA யோனத்தாசு தன் தந்தை சவுலுக்கு மறுமொழியாக, "அவன் ஏன் சாக வேண்டும்? அவன் என்ன செய்தான் ? என்றான்.
ECTA அப்பொழுது யோனத்தான் தம் தந்தை சவுலிடம், "அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன செய்தான்" என்று கேட்டார்.