Bible Versions
Bible Books

2 Samuel 15:37 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.
IRVTA   அப்படியே தாவீதின் நண்பனான ஊசாய் எருசலேமுக்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமிற்கு வந்தான். PE
ERVTA   தாவீதின் நண்பனாகிய ஊசாய் நகரத்திற்குப் போனான். அப்சலோம் எருசலேமுக்கு வந்தான்.
RCTA   அப்படியே தாவீதின் நண்பன் கூசாயி நகருக்குத் திரும்பிப் போனான். அப்சலோமும் யெருசலேமுக்கு வந்தான்.
ECTA   தாவீதின் நண்பன் ஊசாய் நகருக்குள் சென்று கொண்டிருந்த போது, அப்சலோம் எருசலேமுக்குள் நுழைந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us