Bible Versions
Bible Books

2 Kings 4:6 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று.
ERVTA   அனைத்து கிண்ணங்களும் நிரம்பியபோது அவள் தன் மகனிடம், "இன்னொரு கிண்ணம் கொண்டு வா" என்றாள். ஆனால் அவன் அவளிடம், "கிண்ணங்கள் வேறு எதுவுமில்லை" என்றான். அப்போது ஜாடியில் இருந்த எண்ணெயும் பெருகுவது நின்று போயிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us