Versions
TOV ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் சென்றுபோனான்.
IRVTA ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, அவள்: நான் ஒரு விதவை, என்னுடைய கணவன் இறந்துபோனான்.
ERVTA தாவீது அரசன் அவளிடம், "உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?" என்று கேட்டான். அப்பெண், "நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான்.
RCTA அரசர் அவளைப் பார்த்து, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டதற்கு அவள்,"ஐயோ, என் கணவன் இறந்து பட்டான்;
ECTA "உனக்கு என்ன வேண்டும்? என்று அரசர் அவளிடம் கேட்டார்.