Bible Versions
Bible Books

2 Samuel 20:20 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   யோவாப் பிரதியுத்தரமாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாயிருப்பதாக.
IRVTA   யோவாப் மறுமொழியாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாக இருக்கட்டும்.
ERVTA   யோவாப் பதிலாக, "நான் எதையும் அழிக்க விரும்பவில்லை! உங்கள் ஊரை அழிக்க, நான் விரும்பமாட்டேன்.
RCTA   அப்படிப்பட்ட எண்ணம் எனக்குத் தூரமாய் இருப்பதாக; நான் உரிமையை அழிக்கவோ ஒழிக்கவோ எண்ணவில்லை.
ECTA   அதற்கு யோவாபு இல்லை, விழுங்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us