Bible Versions
Bible Books

2 Samuel 21:15 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடேகூட அவன் சேவகரும் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள்; தாவீது விடாய்த்துப்போனான்.
IRVTA   {பெலிஸ்தர்களுக்கு விரோதமாக யுத்தம்} PS பின்பு பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்கள்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடு அவனுடைய இராணுவமும் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்தார்கள்; தாவீது களைத்துப்போனான்.
ERVTA   பெலிஸ்தர் இஸ்ரவேலருடன் இன்னொரு போரை ஆரம்பித்தனர். தாவீதும் அவனது ஆட்களும் பெலிஸ்தரோடு போரிடச் சென்றனர். தாவீது சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான்.
RCTA   பின்பு பிலிஸ்தியர் இஸ்ராயேலரோடு திரும்பவும் போர் தொடுத்தனர். எனவே, தாவீதும் அவர் படைவீரர்களும் புறப்பட்டு வந்து பிலிஸ்தியரோடு போராடிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் தாவீது களைப்புற்று இருந்தார்.
ECTA   பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு மீண்டும் போரிட வந்தனர். தாவீதும் அவரோடு அவருடைய பணியாளரும் இறங்கிச் சென்று பெலிஸ்தியரோடு போரிட்டனர். தாவீது களைப்புற்றிருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us