Bible Versions
Bible Books

Daniel 5:26 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,
IRVTA   இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்ஜியத்தைக் கணக்கிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,
ERVTA   "இதுதான் அவ்வார்த்தைகளின் பொருள் மெனே உன் ஆளுகை முடியும். நாட்களைத் தேவன் எண்ணி வைத்திருக்கிறார்.
RCTA   இவற்றின் உட்பொருள்: மானே-கடவுள் உமது அரசின் நாட்களை எண்ணி வரையறுத்து முடிவாக்கிவிட்டார்;
ECTA   இவற்றின் உட்பொருள்; மேனே; கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us