Bible Versions
Bible Books

Exodus 33:18 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
IRVTA   அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான்.
ERVTA   அப்போது மோசே, "இப்போது உமது மகிமையை எனக்குக் காட்டும்" என்றான்.
RCTA   அவர்: உம்முடைய மாட்சியை எனக்குக் காண்பித்தருளும் என்றார்.
ECTA   அப்போது மோசே, "உம்மாட்சியை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்" என்று கூற,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us