Versions
TOV அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
IRVTA அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ERVTA கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்;
RCTA அந்நேரத்தில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
ECTA அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;