Bible Versions
Bible Books

Ezekiel 7:5 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.
IRVTA   உன்னதமான தேவன் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஒரே தீங்கு வருகிறது.
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: ‘ஒரு கேட்டிற்குப் பின் இன்னொரு கேடு ஏற்படும்!
RCTA   ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தீங்கு வருகிறது! இதோ, தீங்கு வருகிறது!
ECTA   தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்; இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us