Bible Versions
Bible Books

Isaiah 48:22 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   துன்மார்க்கர்களுக்குச் சமாதானம் இல்லையென்று யெகோவா சொல்கிறார். PE
ERVTA   ஆனால் கர்த்தர் கூறுகிறார், "கெட்ட ஜனங்களுக்கு சமாதானம் இல்லை!"
RCTA   பொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை" என்கிறார் ஆண்டவர்.
ECTA   "தீயோர்க்கு அமைதி இல்லை" என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us