Bible Versions
Bible Books

Jeremiah 49:35 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,
IRVTA   சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய முதன்மையான வல்லமையை முறித்துப்போட்டு,
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார். "நான் விரைவில் ஏலாமின் வில்லை உடைப்பேன். வில் ஏலாமின் பலமான ஆயுதம்.
RCTA   சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நாம் ஏலாமின் வில்லை முறிப்போம், அவர்கள் வலிமையின் மையத்தை அழிப்போம்;
ECTA   படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான வில்லை முறித்துப்போடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us