Bible Versions
Bible Books

Job 31:40 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.
IRVTA   அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும்,
வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்” என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது. PE
ERVTA   நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால் அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!" என்றான். யோபின் வார்த்தைகள் (சொற்கள்) முடிவடைந்தன.
RCTA   கோதுமைக்குப் பதிலாக முட்கள் வளரட்டும், வாற் கோதுமைக்குப் பதிலாக வேண்டாத களைகள் முளைக்கட்டும்". இத்துடன் யோபுவின் வார்த்தைகள் முடிவுற்றன.
ECTA   கோதுமைக்குப் பதில் முட்களும், வாற்கோதுமைக்கு பதில் களையும் வளரட்டும். யோபின் மொழிகள் முடிவுற்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us