Bible Versions
Bible Books

Mark 7:1 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
IRVTA   {யூதர்களும் பாரம்பரியமும்} PS எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும், வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள்.
ERVTA   எருசலேமிலிருந்து சில பரிசேயர்களும், சில வேதபாரகர்களும் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடினர்.
RCTA   பரிசேயரும், யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.
ECTA   ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us