Bible Versions
Bible Books

Psalms 107:43 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
IRVTA   எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்;
ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். PE
ERVTA   ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக் காரியங்களை நினைவுகூருவான். அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத் தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான்.
RCTA   ஞானமுள்ளவன் இவற்றையெல்லாம் சிந்திக்கட்டும்: ஆண்டவருடைய இரக்கத்தை ஆழ்ந்து சிந்திக்கட்டும்.
ECTA   ஞானமுள்ளோர் இவற்றைக் கவனத்தில் கொள்ளட்டும்! அவர்கள் ஆண்டவரின் பேரன்பை உணர்ந்து கொள்ளட்டும்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us