Bible Versions
Bible Books

Psalms 132:14 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம் பண்ணுவேன்.
IRVTA   இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன்.
ERVTA   கர்த்தர், "என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும். நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன்" என்று சொன்னார்.
RCTA   என்றென்றும் என் இளைப்பாற்றியின் இடம் இதுவே: இங்கே நான் தங்குவேன்; ஏனெனில் இதை நான் விரும்பினேன்,
ECTA   "இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us