Bible Versions
Bible Books

Zechariah 11:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.
IRVTA   மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனதினால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனதினால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கிறது.
ERVTA   அழுதுகொண்டிருக்கும் மேய்ப்பர்களைக் கவனி. அவர்களின் ஆற்றல்மிக்க தலைவர்கள் கொண்டுப்போகப்பட்டனர். கெர்ச்சித்துக்கொண்டிருக்கும் இளஞ் சிங்கங்களைக் கவனி. அவற்றின் அடர்ந்த புதர்கள் யோர்தான் நதிக்கரையில் இருந்தன. அவை அழிந்துப்போயின.
RCTA   ஆயர்களின் புலம்பல் கேட்கிறது, ஏனெனில் அவர்கள் பெருமை பாழாகிவிட்டது; சிங்கங்களின் கர்ச்சனை கேட்கிறது, ஏனெனில் யோர்தான் காடு அழிக்கப்பட்டது.
ECTA   அவர்கள் அலறியழும் குரல் கேட்கின்றது; ஏனெனில் அவர்களின் மேன்மை பாழ்படுத்தப்பட்டது; இளம் சிங்கங்களின் கர்ச்சனை கேட்கின்றது; ஏனெனில், யோர்தானின் காடு அழிக்கப்பட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us