Bible Versions
Bible Books

Acts 12:15 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
ERVTA   விசுவாசிகள் ரோதையை நோக்கி, நீ ஒரு பைத்தியம்! என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும் என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us